மிர்ச்சி
பிரபாஸ் ,அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யா ,சத்யராஜ் ,நதியா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இந்த மிர்ச்சி.
இத்தாலியில் ஆரம்பாகி ஹைதராபாத்தில் முடிகிறது படம்...
ஆரம்பமே பிரபாஸ் -அனுஷ்கா என்ட்ரி...
கிடாரோடு வரும் ஹீரோ ஹீரோயினை வில்லன்களிடமிருந்து காப்பாத்துகிறார்.....சண்டை எல்லாம் போடல்லப்பா..வாயாலே பயம் காட்டி...அப்ப பாருங்களேன்.
ஹீரோயின் லவ் பண்ண இந்த காரணம் போதுமே...ஹீரோவும் வழியுறார்....அப்புறமா ஹீரோயின் ஊருக்கு போயிட்றார் ஹீரோயின் அண்ணா பிரெண்டா..
அது ஒரு கிராமம்..ஹீரோயின் குடும்பமே மோசமானவங்க..அண்ணன், அப்பா சித்தப்பா, பெரியப்பான்னு எல்லாமே அருவாளோடு அலையும் ஆட்கள் ...அது ஹீரோயினுக்கு அலேர்ஜி.கவலை...
அப்பிடி இருக்கிறவங்களை ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா அரிவாளை தூக்கிப் போட வைக்கும் அளவுக்கு மாத்துறார்..எல்லோரும் நல்லவங்களா மாறி ஹீரோவை ஹீரோயினுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க.
ஆனா ஹீரோ வேணாம்கிறார்...
அங்க இருக்கு டுவிஸ்டு...
ஹீரோயின் குடும்பத்தின் பரம எதிரியான பக்கத்து ஊரு சத்யராஜ் பையன்தான் ஹீரோ...ஊர் பிரச்சினையில் சத்யராஜ் - நதியா பிரிஞ்சு போக அம்மாகூட சிட்டியில் வளருறார் ஹீரோ...அப்பாவை பார்க்க ஊருக்கு வரும்போது முறைப்பொண்ணு அனுஷ்காகூட லவ் வளருது..
அங்க இருக்கு டுவிஸ்டு...
ஹீரோயின் குடும்பத்தின் பரம எதிரியான பக்கத்து ஊரு சத்யராஜ் பையன்தான் ஹீரோ...ஊர் பிரச்சினையில் சத்யராஜ் - நதியா பிரிஞ்சு போக அம்மாகூட சிட்டியில் வளருறார் ஹீரோ...அப்பாவை பார்க்க ஊருக்கு வரும்போது முறைப்பொண்ணு அனுஷ்காகூட லவ் வளருது..
கல்யாணம் பண்ற நேரம் வில்லனுக என்டர்...ஹீரோ எல்லோரையும் கொன்னுபோட்டு வைக்க அதில் அம்மா நதியா இறந்திடறாங்க...அதுக்கு ஹீரோதான் காரணம்னு நினைத்து பிரபாசை ஊரைவிட்டு அனுப்பிடுறார் அப்பா சத்யராஜ்...
கதை முடியும் நேரம் வில்லன்களுக்கு தெரியுது பிளாஸ்பேக்...
அப்புறம் என்ன நடந்தது?? யாருகூட ஹீரோ சேர்ந்தார் என்றதுதான் மிச்ச சொச்ச கதை...
அப்புறம் என்ன நடந்தது?? யாருகூட ஹீரோ சேர்ந்தார் என்றதுதான் மிச்ச சொச்ச கதை...
படம் அழகா இருக்கு...எல்லோரும் அழகாவே இருக்காங்க....அனுஷ்கா அவ்வளவு கியூட்....
பிரபாஸ் இன்னும் ஹான்ட்சம்மா ஸ்டைலிஷா கலக்கிறார்...
நதியா அதே குறையாத அழகு.....சத்யராஜும் சூப்பர் இந்தப் படத்தில்...
பிரம்மானந்தம் காமெடிகள் கலக்கல்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பல பாடல்களில் மிர்ச்சி பாட்டு கேட்கலாம்..
மொத்தத்தில் படம் பார்க்கலாம்.
####################################
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment