ஒரு சிலருக்கு எல்லாமே அழகா இருக்கும்...சிலருக்கு ஏதாவது அழகாக சிறப்பா இருக்கும்....சிலர் எல்லாவற்றையும் அழகா மாத்திப்பாங்க...இதில் எல்லாவற்றிற்கும் பொருத்தமானவர் பிரியங்கா சோப்ரா....
பொலிவூட்டை கலக்கிகொண்டிருக்கும் இந்த நடிகை நம்ம தமிழில்தான் அறிமுகமானாங்க..
"தமிழன்" படத்தில நாட்டுக்கட்டையா வந்து இழிச்சிட்டுப்போன இந்த பிரியங்காவை அப்போ எவனுமே கண்டுக்கிட்ட மாதிரி தெரியல...
இப்போ பிரியங்காவிற்கு அஞ்சலினா ஜோலியவிட ரசிகர்கள் அதிகம்..ஏன்னு கேக்கமாட்டிங்கன்னு தெரியும்...
ஆனாலும் தெரியாத அப்பாவிங்களுக்காக சொல்லிக்கிறன்...ஏன்னா அவங்க உதட்டுக்கு அப்பிடி டிமாண்டாம்...உதட்டழகியா வலம் வந்த அஞ்சலினா ஜோலிய இப்பெல்லாம் காணவே முடியல..ஆனா பிரியங்கா கலக்கிட்டிருக்காங்க... (உதட்டிலையே அழகியாமில்ல....)
2000ஆமாம் ஆண்டின் உலக அழகி...
(உலகழகியா இருந்தப்ப இவங்க அப்பிடியொரு அழகியா இருக்கல்ல..அவங்களுக்கு அப்பிடியொரு ரசிகர்கூட்டமும் இருக்கல..)
எல்லா நடிகைகளையும் போலவே சில வருடங்களில் தன்னை ரொம்பவும் அழகா மாத்திக்கிட்டாங்க பிரியங்கா...எப்பிடி இவங்களால மட்டும் இப்பிடியெல்லாம் முடியுதோ?
(சொன்னா நாங்களும் ஜொலிச்சிடுவம்னு பொறாமைதான்....)
தன் சினிமா மார்க்கெட்டையும் மாத்திக்கிட்டாங்க..மாறுபட்ட வேடங்களில் நடிக்க தொடங்கினாங்க..முன்னணியில் வந்துகொண்டிருந்த கரீனா கபூரை ஒரு சில இடைவெளியில் முந்திக்கொண்டாங்க.
எனக்கு அப்பெல்லாம் பிரியங்காவை பிடிக்காது..
"அஞ்சானா அன்ஜானி" பார்த்தப்போ ரொம்பவும் அழகா இருந்தாங்க..
ரன்பீரை விட்டிற்று பிரியங்காவையே பார்க்கவச்சாங்க..
அதுவரைக்கும் குட்டைப் பாவாடைனா அது ஜெனிலியாவிற்கு மட்டுமே அழகு என்பது என் எண்ணம்..ஆனா பிரியங்காவிற்கும் அது அழகுதான் என்பது அப்போ தெரிஞ்சுது...
ரொம்பவும் மெலிஞ்சு போய் சைஸ் ஜீரோ கணக்கில் சின்னப்பொண்ணா கொள்ளை அழகா இருந்தாங்க பிரியங்கா சோப்ரா..
(எத்தனை நாளைக்குத்தான் பசங்களையே பாக்கிறது????)
முக்கியமான ஹீரோக்களோடு எல்லாம் டூயட் பாடிய பொண்ணா மாறினாலும் சாஹிட் கபூருடன்தான் நிஜமாவே டூயட் போட ஆசைப்படுறாங்க..
(ஆனா அவரு ரொம்ப பொண்ணுங்களோட டூயட் போடுபவரு.....பாவம் பிரியங்காஆஆ)
இவங்க இப்போ பணக்கார பொலிவூட் நடிகை..பொலிவூட் நடிகைகளில் அதிக வருமான வரி கட்டும் நடிகைன்னா இவங்கதானாம்..
(எப்பிடில்லாம் காட்டிக்காட்டி உழச்சதோ???சாரி..கட்டிக்காத்து உழச்சதோ....அநியாயமா கட்ட வேண்டியிருக்கு...)
இவங்க உதட்டைப்போலவே இவங்க கூந்தலுக்கும் டிமாண்ட் இருக்கு...அதனாலே விளம்பரங்களிலும் ஜொலிக்கிறாங்க...
விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஜெனிலியா,அசின்,பிரியங்கா மூணுபேருக்குமிடையில் கூந்தலில் ஒரு பனிப்போர் நடக்குதோ??
(நம்ம கீரக்கட்டுகள????ம்ஹ்ம்!!!!!)
ஆனா புடவையில் இவங்களை பார்க்கும்போது கொஞ்சம் அழகு குறைவாவே இருக்குது.....மற்றைய நடிகைகளுக்கு புடவையில் கிடைக்கும் வரவேற்பைவிட இவங்களுக்கு கொஞ்சம் குறைவுதான்...
(யாருக்கும் அப்பிடி தோணுது???)
இப்போ "டான் -2" இவங்களின் புது வரவு...இன்றைக்கு ரிலீசாகுது...
ஆனா இந்தப்படத்தை நான் ஷாருக் கானிற்காகத்தான் பார்க்கப்போறன்.......நீங்க????
அதிலும் அழகாக இருக்காங்க...இவங்க நடிக்கிற நடிகையான்னு எனக்கு தெரியல...? (அதெல்லாம் எங்க நாம பாக்கிறம்????)
எப்பிடி இருக்காங்க...என்ன உடுக்கிறாங்க..என்ன ஹெயார் ஸ்டைல்....இதுதானே நமக்கு தேவ???என்ன நான் சொல்றது???
(பசங்கள பத்தி தெரியலப்பா)
ரொம்ப நல்லா பாடுவாங்களாம் பிரியங்கா...
தமிழனில் பெரிசா எடுபடல்ல.. அதிலும் கவனம் செலுத்தினால் அப்புறம் நீங்க ராணிதான் போங்க!
எப்பிடியோ கட்டிக் காத்து?? / காட்டிக் காத்து???வாழட்டும்.....
பிரியங்காஆஆ சோப்ராஆஆ!!!!!!
######################################

1 comments:
இழந்த பின் தானே சிலதின் மதிப்புத் தெரியும்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
Post a Comment