இன்றைக்கு விக்ரமின் "ராஜ பாட்டை"படமும்,ஷாருக் கானின் "டொன் -2" படமும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகியிருக்கு...இருவருமே படத்தை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்...தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விக்ரம் முக்கிய புள்ளி...பொலிவூட்டில் ஷாருக் கான் சூப்பர் ஸ்டார்...உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட கிங் கான் அவர்..ஷாருக் கானின் ரா1 (Ra One)விளம்பரதாரர்களின் விளம்பரமாக நோக்கப்பட்ட நிலையில் தன் அடுத்த படத்தை ரொம்பவும் எதிர்பார்க்கிறார் ஷாருக் கான்..தெய்வத் திருமகளின் வெற்றிக்குப் பிறகு விக்ரமின் அடுத்த படத்தை விக்ரமைவிட ரசிகர்கள் பெரிதும் நம்பியிருக்கின்றனர்..
ஷாருக்கானா?????
டொன் V ராஜபாட்டை
அமிதாப் பச்சன்,ஜீனத் அமன் நடிப்பில் 1978இல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் டொன்..
அப்புறம் அந்தப் படம் 2006இல் ஷாருக் கான் - பிரியங்கா சோப்ரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது...இப்போ 2011இல் டொன்-2 மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது...
தமிழில் 1980இல் பில்லா என்ற பெயரில் ரஜனி -ஸ்ரீ பிரியா நடிப்பில் வெளியானது..
பில்லா ரீமேக் அஜித் - நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்டது....இனி பில்லா-2 வர இருக்கிறது....
தெலுங்கில் NTR -ஜெயசுதா நடிப்பில் யுகாந்தர் என்ற பெயரில் 1979இல் வெளியாகியிருந்தது...
பிறகு பில்லா என்ற பெயரில் பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் 2009இல் ரீமேக்காகி வெளியாகியிருந்தது...
டொன் முதலில் வந்ததா?பில்லா முதலில் வந்ததா??
(யாரு யார காப்பியடிச்சா?)
ஹிந்தி டொன்னத்தான் எல்லாரும் காப்பியடிச்சாங்க...
டொன்-1இல் ஷாருக் கான்,பிரியங்கா சோப்ரா,அர்ஜுன் ராம்பால்,இஷா கோபிகர்,போமன் இரானி,கரீனா கபூர் நடித்திருந்தனர்..
ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரித்த பார்ஹான் அக்தர் இயக்கியிருந்தார்..
இப்போ டொன்-2 ஷாருக் கான்.பிரியங்கா சோப்ரா,லாரா தத்தா,ஓம் பூரி,குணால் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ளது...
இஷா கோபிகர் - அர்ஜுன் ராம்பாலுக்குப் பதில் லாரா தத்தா மற்றும் குணால் கபூர்..
ரிதேஷ் சித்வானி,ஷாருக் கானுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார்..
ஷங்கர் எசான் லோய் இசையமைத்துள்ளனர்...படம் தமிழ்,தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறதாம்...
ரொமாண்டிக் ஹீரோவாக கலக்கும் ஷாருக் கான்,பழைய டொன் போலவே இதிலும் ஆக்ஷனில் மிரட்டப்போகிறார்...
(அந்தக் கண்களே மிரட்டுகின்றன...)
பிரியங்கா ஆக்ஷனில் முன்னைய டொன் நடிப்பை மிஞ்சலாம்...
அக்ஷன் படமெண்டாலே இப்பிடித்தான் இருக்கனுமா????ஹோலிவூட்ட நல்லாத்தான் காப்பியடிக்கிறாங்க...
(ஒன்றை ஏற்றினால் மற்றதை இறக்கணும் ...அதனால ரொம்ப இறக்கிட்டாங்க போல......பாவம் பசங்க....)
ஷாருக் கான் - பிரியங்கா சோப்ரா ஜோடி முறைப்பதிலும்,அதிரடியிலும் நல்லாத்தான் இருக்கு...
பரபரப்பான திரைக்கதையாலும்,அதிரடி அக்ஷன்களாலும்,கிங் கான் ஷாருக் கானாலும் இந்தப் படம் வெற்றி பெறுவதில் அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது...
கிங் கான் தன் ஓட்டத்தை தொடங்கிற்றார்.....
வெண்ணிலா கபடிக்குழு,நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரையென மாறுபட்ட சூழல்களில் திரைக்கதையமைத்து வெற்றி பெற்ற இயக்குனர் சுசீந்திரனின் படம் ராஜபாட்டை..தெய்வத் திருமகளில் கிருஷ்ணாவாக வாழ்ந்து காட்டிய விக்ரமின் படம்..விக்ரம் தன் கடின உழைப்பால் முன்னேறிய நடிகர்..உடலை வருத்தி நடிப்பைக்கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காடுவார்...சுசீந்திரனோடு விக்ரம் இணைவதால் எதிர்பார்ப்புகள் கூடுதலாகவே இருக்கின்றன...
ராஜபாட்டை வழமையான மசாலாக் கதையாகவே இருக்கப்போகிறது என்றே எதிர்பார்க்கபட்டது.........விக்ரம் ஜோடியாக தெலுங்குப் பக்கமிருந்து தீக்சா சேத் களமிறங்குகிறார்..
விக்ரம் - தீக்ஷா சேத் காட்சிகள் கலர் புல்லாத்தான் இருக்கு....
விக்ரம் உடம்ப நல்லா ஏத்தியிருக்கார்...
தீக்ஷா சேத் பொம்மை மாதிரியே இருக்காங்க.. (நடிப்பாங்க?????)
படத்தில் ஸ்ரேயா,ரீமா சென் எதற்கு வந்தார்களோ தெரியல...குத்தாட்டத்திற்கு மட்டுமே இருக்கக்கூடும்...
(வேறு எதுக்குதான்???அவ்வளவு மோசமாவா போச்சு???)
ராஜ பாட்டை - விக்ரம் ,கந்தசாமி - விக்ரம் போலவே இருக்கிறார்...
அனல் முருகனாகா விக்ரம் களமிறங்கும் ராஜபாட்டை ராஜநடை போடுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டியது...
#################################
விக்ரமா?????
################################################
டொன்
அமிதாப் பச்சன்,ஜீனத் அமன் நடிப்பில் 1978இல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் டொன்..
அப்புறம் அந்தப் படம் 2006இல் ஷாருக் கான் - பிரியங்கா சோப்ரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது...இப்போ 2011இல் டொன்-2 மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது...
தமிழில் 1980இல் பில்லா என்ற பெயரில் ரஜனி -ஸ்ரீ பிரியா நடிப்பில் வெளியானது..
பில்லா ரீமேக் அஜித் - நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்டது....இனி பில்லா-2 வர இருக்கிறது....
தெலுங்கில் NTR -ஜெயசுதா நடிப்பில் யுகாந்தர் என்ற பெயரில் 1979இல் வெளியாகியிருந்தது...
பிறகு பில்லா என்ற பெயரில் பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் 2009இல் ரீமேக்காகி வெளியாகியிருந்தது...
..............................................................................
டொன் முதலில் வந்ததா?பில்லா முதலில் வந்ததா??
(யாரு யார காப்பியடிச்சா?)
ஹிந்தி டொன்னத்தான் எல்லாரும் காப்பியடிச்சாங்க...
டொன்-1இல் ஷாருக் கான்,பிரியங்கா சோப்ரா,அர்ஜுன் ராம்பால்,இஷா கோபிகர்,போமன் இரானி,கரீனா கபூர் நடித்திருந்தனர்..
ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரித்த பார்ஹான் அக்தர் இயக்கியிருந்தார்..
இப்போ டொன்-2 ஷாருக் கான்.பிரியங்கா சோப்ரா,லாரா தத்தா,ஓம் பூரி,குணால் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ளது...
இஷா கோபிகர் - அர்ஜுன் ராம்பாலுக்குப் பதில் லாரா தத்தா மற்றும் குணால் கபூர்..
ரிதேஷ் சித்வானி,ஷாருக் கானுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார்..
ஷங்கர் எசான் லோய் இசையமைத்துள்ளனர்...படம் தமிழ்,தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறதாம்...
ரொமாண்டிக் ஹீரோவாக கலக்கும் ஷாருக் கான்,பழைய டொன் போலவே இதிலும் ஆக்ஷனில் மிரட்டப்போகிறார்...
(அந்தக் கண்களே மிரட்டுகின்றன...)
பிரியங்கா ஆக்ஷனில் முன்னைய டொன் நடிப்பை மிஞ்சலாம்...
அக்ஷன் படமெண்டாலே இப்பிடித்தான் இருக்கனுமா????ஹோலிவூட்ட நல்லாத்தான் காப்பியடிக்கிறாங்க...
(ஒன்றை ஏற்றினால் மற்றதை இறக்கணும் ...அதனால ரொம்ப இறக்கிட்டாங்க போல......பாவம் பசங்க....)
ஷாருக் கான் - பிரியங்கா சோப்ரா ஜோடி முறைப்பதிலும்,அதிரடியிலும் நல்லாத்தான் இருக்கு...
பரபரப்பான திரைக்கதையாலும்,அதிரடி அக்ஷன்களாலும்,கிங் கான் ஷாருக் கானாலும் இந்தப் படம் வெற்றி பெறுவதில் அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது...
கிங் கான் தன் ஓட்டத்தை தொடங்கிற்றார்.....
....................................................................................................
ராஜ பாட்டை