"லீடர்" ராணாவின் மாஸ் படம்.
அறிமுகப்படத்திலே அலட்டலில்லாத அளவான நடிப்பால் மனம் கவர்ந்தவர் ஹீரோ ராணா .தெலுங்குப் படவுலகின் அசத்தல் அழகி இலியானாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் இந்த படம்.படத்திற்கு கூடுதல் பிளஸ் இயக்குனர் பூரி ஜகன்னாத்.
அபிமன்யு ஒரு ப்ரொபிஷனல் கில்லெர்.தன் மொபைலுக்கு வரும் எம்எம்எஸ் மனித முகங்களை கேள்விஎதுவுமின்றி கொல்லும் மனிதன்.
தற்கொலை செய்ய விரும்பும் மனிதர்களின் தற்கொலைகாட்சிகளை படமெடுத்து,அதனை பதிவேற்றி வெப்சைடாக நடத்துபவர் மீனாட்சி.இவர்கள் இணையும் கோடும்,காதலும்தான் இந்த படம்.
இலியானா தற்கொலை செய்வதாக விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தை,திரைக்கதை மோசம் செய்துவிடுகிறது.ரானாவிற்கு உடலை முறுக்கேற்ற தெரிகிறதே தவிர நடிப்பை காணோம்.சாருக்கு அழவே தெரியல.பெரிய இடத்து பசங்கல்லாம் அழுவாங்களா என்ன??இலியானா அதே காமாலைக்கண்ணோடு வந்து போகிறார்.ஒரு பிரெஷ்ணஸ் இல்லவே இல்லை.
முமைத்கானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமோ?அங்கங்கு வந்து போகிறார்.
பிரம்மானந்தம் இருந்தும் பிரயோசனமில்லை.வெனிசுக்கு போறாங்க.இந்தியா வாறாங்க..ஒன்னும் புரியல..மொத்தத்தில தயாரிப்பாளர் செலவில் நல்லா ஊர் சுத்தியிருக்காங்க.பாவம் மனுஷன்.
பூரி ஜெகன்னாத்திற்கு என்று தெலுங்குப்படவுலகில் ஒரு தனி இடம் இருக்கிறது.
அதை மனிதன் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
அசத்தலாக ஆரம்பித்து சொதப்பலாக முடிந்திருக்கிறது படம்.
இசையும் ஏமாற்றிவிட்டது.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.

துப்பாக்கியை ஆளாளுக்கு கையிலெடுத்து ரசிகர்களை ஏமாற்றிவருகிறது இந்த சினிமா நிலவரம்.
பாக்காதவங்க தப்பிச்சுப்போங்கப்பா.....
#######################################################

0 comments:
Post a Comment