பத்தில தொடங்கி ஒண்ணுல முடியிறதுதான் கல்யாணம்னு சொல்லிக்கேட்டிருக்கேன்...
ஆனா அது ஒண்ணுமே இல்லாமப்போறது ஏன்னு புரிய மாட்டேங்குது...
பத்துப்பொருத்தம்,ஒன்பது கிரகங்கள்,எட்டுத்திசைகள் இப்பிடின்னு போய் ஈருடல்,ஒரு மனமா முடியிறதுதானாம் கல்யாணம்...
இடையில அந்த எண்களுக்குரிய விஷயங்கள் ஞாபகம் வரல..கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது.இரண்டு மனங்கள,இரண்டு குடும்பங்கள இணைக்கிற அந்த பந்தம் இப்பெல்லாம் அதற்குரிய முக்கியத்துவத்தை ,புனிதத்தை இழந்திற்று..
நம்ம தமிழ் சமுதாயத்தில திருமணம் ரொம்பவும் புனிதமானதா,பெருமையானதா பார்க்கப்படுது..
இந்துக்கள் அதுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,அதனோடு தொடர்புபடுத்தி செய்யும் சடங்குகளும் அதிகம்..கலாசாரமும்,மதமும் எங்க வாழ்க்கையோட இணைந்த நிலையில் திருமணத்தை நம்ம பெரியவங்க ஏழேழு ஜன்மத்துக்கும் தொடரும் உறவா பார்த்தாங்க...
ஆனா இப்பெல்லாம் அந்த உறவு ஏழு நாளைக்கு நீள்றதே கஷ்டமா இருக்கு..
இப்போ விவாகரத்து சரியா?தவறா? ன்னு நான் பேச வரல.அளவிடமுடியாம பெருகிக்கொண்டிருக்கும் அதன் பின்னணியில் என்ன இருக்குன்னுதான் எனக்கு புரியல..
சின்ன விரிசல் வந்தப்புறம் நான் முதல்ல பேசுறதா?
ம்ஹ்ம்...அவரே பேசட்டும்...
நான் என்ன போறது???அவரா வந்து கூப்பிடட்டும்.....
எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையில நிறைய காயப்பட்டிருக்காங்க..மனசளவில் மட்டுமில்லாம உடலளவிலும்கூட...போராட சக்தியில்லாம உயிரோட இருந்தாப்போதும்னு சட்ட ஆலோசகர்கள நாடின பெண்கள் எத்தனையோ எத்தனையோ...தன் குழந்தைய நல்லபடியா வளர்க்கணும்கிறதுக்காக தன் தாலிய களட்டினவங்க எத்தனையோபேர்...
இவங்க விஷயத்தில விட்டுக்கொடுப்பு,புரிந்துணர்வுக்கெல்லாம் இடமில்லை...
இங்கு விவாகரத்து சரியானது....
என்னதான் சமூகம் பெண்கள் பக்கம் கருணைகொண்டு கணவன்களைத்திட்டினாலும் பெரும்பாலும் பிரச்சினைகள் மனைவியால்தான்...
வீட்டில் நிம்மதியில்லாதபோது கணவன் மனைவியிடம் நேசத்தைவிட கோபத்தையே காட்டுவான்...அதுக்காக ஆண்கள் எல்லோரும் சுத்தாத்மாக்கள் இல்ல..மனைவிய ஏமாற்றும் கணவன்களாலும் பிரச்சினைதான்...

திருமணம் பத்தியே யோசிக்காத நிலையில விவாகரத்துப்பத்தி எழுதிறன்..
கொஞ்ச நாளா நான் அதிகமா யார்மூலமாவது விவாகரத்துப்பத்தி கேள்விப்படுறேன்..அவங்க எனக்கு சம்மந்தமே இல்லாதவங்க..ஆனாலும் ஏன் இப்படி பண்றாங்கன்னு புரியல..அவங்களுக்கு என்ன பிரச்சினையோ??
வெளிய இருந்து பாக்கிறவங்க நாம..நமக்கு நாலு சுவர்களுக்குள் நடந்த எதுவுமே தெரியாது.
அந்த வாழ்க்கைய வாழ்ந்தவங்களோட வலியும்,வேதனையும் நமக்குத் தெரியாது..
மனக்காயங்களோட வடுக்கள நம்மளால பார்க்கமுடியாது.
தலையிடியும்,காய்ச்சலுமே தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்ற நேரம்,ஒரு வாழ்க்கைய வாழ்ந்து அதால அவங்க அனுபவிச்ச துன்பங்கள நம்ம அனுபவிக்காம எப்பிடி வலிய அளவிடமுடியும்????

இன்றைய என் மனநிலையில் நான் வளர்ந்த விதத்தில் விவாகரத்து எனக்கு தவறாகவேபடுகிறது..
அப்பா -அம்மா,சித்தி -சித்தப்பா,மாமா -மாமின்னு நாம பார்த்த உறவுகள் திருமணத்தில் ஒருமனமா வாழும்போது விவாகரத்து சரின்னு சொல்றதுக்கு மனசு வருமா?அனுபவிக்கும்வரை நெருப்பு சுடும்கிறத நம்ப முடியிறதில்ல...

பொண்ணுக்கு ரொம்பத்திமிர் போல,
பையனுக்கு நிறைய கெட்ட பழக்கம்போல,
படிச்ச திமிர்,
பணத்திமிர்,
அகம்பாவம்,
மாமியார் கொடுமை,
வரதட்சணைக்கொடுமை....
இப்பிடின்னு நினைச்சிட்டு நம்ம பாட்டில போய்க்கிட்டே இருப்போம்...
விட்டுக்கொடுப்பும்,புரிந்துணர்வும் இல்லாதபோது,சகிப்புத்தன்மை ஜீரோ லெவெலுக்குவரும்போது ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கபடுவது மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய,ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை..
எத்தனையோ வருடங்களாக தவறாகப்பட்ட விவாகரத்து இப்போ ரொம்பவும் சகஜமாயிடுச்சு...
"சாரி...பிரிஞ்சுடலாம்"னு சிம்பிளா முற்றுப்புள்ளி வச்சிடறாங்க...என்னதான் நடக்குது?எங்கிருந்து பிரச்சினை மையம் கொள்கிறது?
திருமணம்கிற கோட்டைக்கு உள்ளே இருக்கிறவங்களுக்கு வெளியே வரத்தோணுது...ஆனா வெளிய இருக்கிறவங்களுக்கு உள்ளபோக பிடிக்குது...

இப்பெல்லாம் எல்லாருமே ரொம்பவும் படிக்கிறாங்க..
ரொம்ப சம்பாதிக்கிறாங்க..
தன் கால்ல தன் சம்பாத்தியத்தில வாழறாங்க...
என்னால தனியா வாழமுடியும்னு நினைக்கும்போது நான் ஏன் மத்தவங்களுக்காக மாறணும்னு நினைக்கும்போது விவாகரத்து பெருகுகிறது...
நம்ம ஊர்கள்ல இதன் தாக்கம் குறைவா இருந்தாலும் நகரங்கள்ல ரொம்பவும் உயரத்தில இருக்கு.அவசர வாழ்க்கையில கணவனும், மனைவியும் மனம்விட்டுப்பேச நேரமே இல்லாதபோது யாரு யார புரிஞ்ச்சுக்கிறது????
புரிதல் இன்றி ஏற்படும் சண்டைகள் இடைவெளிய ஏற்படுத்திடுது...கோவிச்சிட்டு பெட்டிய தூக்கவச்சிடும்...
ரொம்ப சம்பாதிக்கிறாங்க..
தன் கால்ல தன் சம்பாத்தியத்தில வாழறாங்க...
என்னால தனியா வாழமுடியும்னு நினைக்கும்போது நான் ஏன் மத்தவங்களுக்காக மாறணும்னு நினைக்கும்போது விவாகரத்து பெருகுகிறது...
நம்ம ஊர்கள்ல இதன் தாக்கம் குறைவா இருந்தாலும் நகரங்கள்ல ரொம்பவும் உயரத்தில இருக்கு.அவசர வாழ்க்கையில கணவனும், மனைவியும் மனம்விட்டுப்பேச நேரமே இல்லாதபோது யாரு யார புரிஞ்ச்சுக்கிறது????
புரிதல் இன்றி ஏற்படும் சண்டைகள் இடைவெளிய ஏற்படுத்திடுது...கோவிச்சிட்டு பெட்டிய தூக்கவச்சிடும்...
சின்ன விரிசல் வந்தப்புறம் நான் முதல்ல பேசுறதா?
ம்ஹ்ம்...அவரே பேசட்டும்...
நான் என்ன போறது???அவரா வந்து கூப்பிடட்டும்.....
கோவிச்சிட்டுப்போனவள நான் என்ன போய்க்கூப்பிடுறது?
இப்பிடின்னு ஈகோ தலைதூக்கிடும்...அப்புறம் என்னதான் செய்றது???
தூரம் கூடுமே தவிர குறையாது..தூரம் கூட நாக்கின் வேகமும் கூடிடும்..என்ன பேசுறோம்னு அவங்களுக்கே ஞாபகம் இருக்காது...வார்த்தைய வீசி எறிஞ்சப்பிறகு பொறுக்க முடியிறதில்ல...

பையனும்சரி,பொண்ணும்சரி குடும்பத்தில இருக்கும்போது செல்லமா அன்போட வளர்றாங்க..என்னதான் நாம முரண்டு பிடிச்சாலும்,கோபப்பட்டாலும்,பிரச்சினை செய்தாலும் நமக்காக விட்டுக்கொடுத்தே போறாங்க பெத்தவங்களும்,சகோதரங்களும்...
கோபமா பேசாம இருந்தாக்கூட ஒரு வலி,வேதனையா இருக்கும்போது தானாடாட்டாலும் தன் சதையாடிடும்..ஆக பிரச்சினை அத்தோட மறந்திடும்..
ஆனா கல்யாண வாழ்க்கையில இது சரிப்படாது...என்னோட ஆசைகள் மத்தவங்களுக்கு வெறுப்பா இருக்கும்..என் பழக்கவழக்கங்கள் மத்தவங்களுக்கு முரணா இருக்கும்...அவங்களுக்கு ஏத்தமாதிரி நாம நம்மள மாத்திக்கிட்டா பிரச்சினைக்கே வழியில்ல..நான் இப்பிடித்தான்னு நினச்சா முதலுக்கே நட்டம் வந்திடும்...ஒரு வீட்டில வாடகைக்கு குடியிருக்கும்போது ,அந்த வீட்டில இருக்கப்போகும் கொஞ்சக்காலத்துக்கும் எந்தப் பிரச்சினையுமில்லாம இருக்கணும்னு வீட்டுக்காரருக்கு பிடிச்சமாதிரி நம்மள மாத்திக்கிட்டு நடக்கும்போது....காலகாலத்துக்கும் வாழப்போகும் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்து,புரிஞ்சு,சகித்து நடந்துக்கிட்டா சுமூகமா வாழ்ந்திடலாம்..
கோபமா பேசாம இருந்தாக்கூட ஒரு வலி,வேதனையா இருக்கும்போது தானாடாட்டாலும் தன் சதையாடிடும்..ஆக பிரச்சினை அத்தோட மறந்திடும்..
ஆனா கல்யாண வாழ்க்கையில இது சரிப்படாது...என்னோட ஆசைகள் மத்தவங்களுக்கு வெறுப்பா இருக்கும்..என் பழக்கவழக்கங்கள் மத்தவங்களுக்கு முரணா இருக்கும்...அவங்களுக்கு ஏத்தமாதிரி நாம நம்மள மாத்திக்கிட்டா பிரச்சினைக்கே வழியில்ல..நான் இப்பிடித்தான்னு நினச்சா முதலுக்கே நட்டம் வந்திடும்...ஒரு வீட்டில வாடகைக்கு குடியிருக்கும்போது ,அந்த வீட்டில இருக்கப்போகும் கொஞ்சக்காலத்துக்கும் எந்தப் பிரச்சினையுமில்லாம இருக்கணும்னு வீட்டுக்காரருக்கு பிடிச்சமாதிரி நம்மள மாத்திக்கிட்டு நடக்கும்போது....காலகாலத்துக்கும் வாழப்போகும் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்து,புரிஞ்சு,சகித்து நடந்துக்கிட்டா சுமூகமா வாழ்ந்திடலாம்..
எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையில நிறைய காயப்பட்டிருக்காங்க..மனசளவில் மட்டுமில்லாம உடலளவிலும்கூட...போராட சக்தியில்லாம உயிரோட இருந்தாப்போதும்னு சட்ட ஆலோசகர்கள நாடின பெண்கள் எத்தனையோ எத்தனையோ...தன் குழந்தைய நல்லபடியா வளர்க்கணும்கிறதுக்காக தன் தாலிய களட்டினவங்க எத்தனையோபேர்...
இவங்க விஷயத்தில விட்டுக்கொடுப்பு,புரிந்துணர்வுக்கெல்லாம் இடமில்லை...
இங்கு விவாகரத்து சரியானது....
என் பேச்ச கேட்கிறாரில்ல...அவங்க தங்கச்சிக்கே எல்லாத்தையும் கொடுக்கிறார்..அவருக்கு எல்லாத்துக்கும் அவங்க அம்மாதான்....
நான் ஒண்ணு சொன்னா செய்றாளா அவ...எப்பபாரு ஊர்ர்க்கதயளக்கிறதே அவளுக்கு வேலையாப்போச்சு....நிம்மதியா டிவி பார்க்கமுடியல..எப்பபாரு சீரியல்....இப்பிடின்னு நடக்கிற விவகாரத்துகள்தான் பெருகுது....
என்னதான் சமூகம் பெண்கள் பக்கம் கருணைகொண்டு கணவன்களைத்திட்டினாலும் பெரும்பாலும் பிரச்சினைகள் மனைவியால்தான்...
வீட்டில் நிம்மதியில்லாதபோது கணவன் மனைவியிடம் நேசத்தைவிட கோபத்தையே காட்டுவான்...அதுக்காக ஆண்கள் எல்லோரும் சுத்தாத்மாக்கள் இல்ல..மனைவிய ஏமாற்றும் கணவன்களாலும் பிரச்சினைதான்...
விவாகரத்து சரியா???தவறான்னே ஒரு முடிவுக்கும் வரமுடியல....

1 comments:
கணவன் -மனைவியெனும் வாழ்க்கைக் கண்ணாடி உடையும்போது கீறல்படுவது குழந்தைகளின் மனங்களே.....அத அந்த கணவன் -மனைவி புரிஞ்சுக்கிறதவிட தாயும்- தகப்பனும் புரிஞ்சுக்கிட்டா சுபம்...1st class.I like your way of writing.
Post a Comment